உலக செய்திகள்

வங்காளதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிப்பு + "||" + Bangladesh extends COVID-19 lockdown till May 23

வங்காளதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிப்பு

வங்காளதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிப்பு
வங்காளதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் மே 23 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே 5 ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்ட வங்காளதேச அரசு 16 ஆம் தேதி அமலில் இருக்கும் என அறிவித்தது. 

இந்த நிலையில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 363-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அங்கு கடந்த 1ந் தேதி நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
2. வங்காள தேசத்தில் இன்று 3,641- பேருக்கு கொரோனா
வங்காளதேசத்தில் இன்று 3,641- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி ஆறுதல் வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
4. தனிநபர் வருமானம்: இந்தியாவை முந்திய வங்காளதேசம்
தனிநபர் வருமானத்தில் இந்தியாவை வங்காளதேசம் பின்னுக்கு தள்ளியுள்ளது.
5. பாலஸ்தீனிய பிரச்சினைக்கு விரிவான மற்றும் நீடித்த தீர்வை காண வேண்டும்; வங்காளதேசம்
பாலஸ்தீனிய பிரச்சினைக்கு விரிவான மற்றும் நீடித்த தீர்வை காண வேண்டும் என வங்காளதேசம் வலியுறுத்தியுள்ளது.