உலக செய்திகள்

வீட்டிற்கு திருட வந்த கொள்ளையனை கொன்று, உடலை 15 ஆண்டுகளாக பதுக்கிவைத்த நபர் + "||" + man who killed the robber who came to steal the house and stored the body for 15 years

வீட்டிற்கு திருட வந்த கொள்ளையனை கொன்று, உடலை 15 ஆண்டுகளாக பதுக்கிவைத்த நபர்

வீட்டிற்கு திருட வந்த கொள்ளையனை கொன்று, உடலை 15 ஆண்டுகளாக பதுக்கிவைத்த நபர்
ஆஸ்திரேலியாவில் வீட்டிற்கு திருட வந்த கொள்ளையனை கொன்று, உடலை 15 ஆண்டுகளாக பதுக்கிவைத்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் வசிக்கும் புரூஸ் ராபர்ட் என்பவர், கடந்த 2002 ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு வந்த கொள்ளையனை சுட்டு, அவரது உடலை வீட்டிலேயே பதுக்கி வைத்தார். சடலத்தின் துர்நாற்றத்தை மறைக்க 70க்கு மேற்பட்ட ஏர் பிரெஷனர்களை அவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

உடல்நலக்குறைவால் கடந்த 2017 ஆம் ஆண்டு புரூஸ் ராபர்ட்டும் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பின் வீட்டை சுத்தம் செய்ய முயன்ற போது, கொள்ளையனின் சடலம் மற்றும் ஏராளமான துப்பாக்கிகளை ராபர்ட் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது  அம்பலமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்றத்தில் புகுந்த எலி...! பெண் எம்.பி.க்கள் அலறல் கூட்டம் ஒத்திவைப்பு
ஸ்பெயின் நாட்டின் அந்தலுசியன் நாடாளுமன்றத்தில் எலி புகுந்து ஓடியதால் எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2. நவீன வசதிகளுடன் உலகில் 196 அடி ஆழம் உள்ள டீப் டைவ் துபாய் நீச்சல் குளம் திறப்பு
நவீன வசதிகளுடன் உலகில் அதிகம் ஆழம் கொண்ட 196 அடி ஆழ டீப் டைவ் துபாய் நீச்சல் குளம் திறக்கப்பட்டு உள்ளது.
3. உலகிலேயே மிகவும் குள்ளமான பசு ; ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண கூடும் மக்கள்
வங்காள தேசத்தில், 51 செ.மீ., உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண வருகின்றனர்.
4. விருந்தில் ஆட்டுக்கறி இல்லை: கோபத்தில் நிச்சயித்த பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த மணமகன்
திருமணத்தின் போது உறவினர்களுக்கு ஆட்டுக்கறி விருந்து போடாததால் ஆத்திரம் அடைந்த மணமகன், மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5. 28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம் 4 நிமிட வீடியோ
சீனாவில் 28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம் அதுகுறித்து விளக்கும் 4 நிமிட வீடியோ