உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம் + "||" + Shooting in the US: 2 killed; 8 were injured

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு:  2 பேர் பலி; 8 பேர் காயம்
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்து உள்ளனர்.
மின்னபோலிஸ்,

அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் நைட்கிளப் அருகே நடந்த வாக்குவாதத்தில், கூட்டத்தில் இருந்த 2 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.  இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

இதுபற்றி காவல் துறை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.  8 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  காயமடைந்த மற்ற 7 பேரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என தெரிவித்து உள்ளது.

இதுபோன்று நகரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 5 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர்.  அவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்து விட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. நைஜீரியாவில் ஆயதமேந்திய நபர்கள் துப்பாக்கி சூடு: 11 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் ஆயதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 2 பேரில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
3. உ.பி. சிறையில் கைதி துப்பாக்கி சூடு: என்.ஐ.ஏ. அதிகாரி கொலை குற்றவாளி உள்பட 3 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் உள்ள சிறையில் துப்பாக்கி சூடு நடத்திய கைதி உள்பட 3 பேர் மரணம் அடைந்தனர்.
4. ரஷ்யாவில் பள்ளி கூடத்தில் துப்பாக்கி சூடு: 11 பேர் பலி; புதின் அதிரடி நடவடிக்கை
ரஷ்யாவில் பள்ளி கூட துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்த நிலையில் குடிமக்களின் ஆயுத உரிமைக்கு புதிய விதிமுறைகளை உருவாக்க அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார்.
5. கொரோனா பாதித்த நாடாளுமன்ற மேலவை எம்.பி. ஒடிசாவில் உயிரிழப்பு
ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற மேலவை எம்.பி. உயிரிழந்து உள்ளார்.