உலக செய்திகள்

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிப்பு + "||" + Italy Extends Covid Travel Ban For India, Bangladesh, Sri Lanka

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிப்பு

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிப்பு
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரோம்,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரம் அடையத் தொடங்கியதும் இந்தியாவில் இருந்து பயணிகள், இத்தாலி வர தடை விதிக்கப்பட்டது. அதாவது, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்த தடையானது இத்தாலி அரசால் அமல்படுத்தப்பட்டது. மே 31 ஆம் தேதியுடன் இந்த தடைமுடிவுக்கு வர இருந்தது.  

இந்த நிலையில், இந்தியாவில் தொற்று பரவல் குறையாததால் வரும் ஜூன் 21 ஆம் தேதி இந்த பயண தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தவிர இலங்கை, வங்காளதேச ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வருவதற்கும் ஜூன் 21 வரை  தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்தாலி குடிமக்கள் வருவதற்கு இந்த தடை பொருந்தாது என்றும் இத்தாலி அரசு விளக்கம் அளித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 276 ரன்கள் வெற்றி இலக்கு
இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. இத்தாலி நாட்டில் கால்பந்து சாம்பியன்ஷிப் வெற்றிகொண்டாட்டத்தில் ஒருவர் பலி: பலர் காயம்
இத்தாலி நாட்டில் கால்பந்து சாம்பியன்ஷிப் வெற்றிகொண்டாட்டத்தில் ஒருவர் பலியானதுடன், பலர் காயமடைந்தனர்.
4. கொரோனா வைரஸ் அச்சம்; இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்: அமெரிக்கா
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களை அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
5. இலங்கை வந்துள்ள இந்திய அணி வலுவானது: ரணதுங்கா விமர்சனத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கம்
தற்போது இலங்கைக்கு வந்துள்ள இந்திய அணி, அவர்களின் சிறந்த அணி கிடையாது. இது 2-ம் தர இந்திய அணியாகும் என ரணதுங்கா விமர்சித்து இருந்தார்.