உலக செய்திகள்

இத்தாலியில் இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளின் பயணிகளுக்கான தடை நீட்டிப்பு + "||" + Extension of ban on travelers from 3 countries including India in Italy

இத்தாலியில் இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளின் பயணிகளுக்கான தடை நீட்டிப்பு

இத்தாலியில் இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளின் பயணிகளுக்கான தடை நீட்டிப்பு
இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளில் இருந்து இத்தாலி செல்லும் பயணிகளுக்கான தடை ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரோம்,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது காரணமாக பாதிப்பு எண்ணிக்கை மிகத் தீவிரமாக அதிகரித்தது. இந்த சூழலில் இந்தியாவில் இருந்து பயணிகள் இத்தாலி வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அமல்படுத்தப்பட்ட இந்த தடையானது, மே 31-ம் தேதியுடன் முடிவுக்கு வர இருந்தது.  

இந்நிலையில், இந்தியாவில் தொற்று பரவல் குறையாததால் வரும் ஜூன் 21-ம் தேதி வரை இந்த பயண தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தவிர இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வருவதற்கும் ஜூன் 21 வரை  தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐரோப்பிய கால்பந்து போட்டி: நாக் அவுட்டுக்குள் நுழைந்த முதல் அணி இத்தாலி
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிபை வென்றால் இத்தாலிய வீர்ரக்ள் முன் ஆடையில்லாமல் தோன்றுவதாக இத்தாலிய நடிகை சப்ரினா பெரிலி உறுதி அளித்துள்ளார்.
2. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: நடுவர்கள் பட்டியல் அறிவிப்பு
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
4. கொரோனா பரவலை தடுப்பதை விட நற்பெயரை தேடுவதில் இந்தியா அதிக ஆர்வம்: அமர்தியா சென் குற்றச்சாட்டு
கொரோனா பரவலை தடுப்பதை விட தனது செயலுக்காக நற்பெயரை தேடுவதில் இந்தியா அதிக ஆர்வம் காட்டியது என்று பொருளாதார நிபுணர் அமர்தியா சென் குற்றம் சாட்டினார்.
5. உலக கோப்பை கால்பந்து தொடர் தகுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வி
உலக கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் இந்திய அணி, கத்தாரிடம் தோல்வியை தழுவியது.