உலக செய்திகள்

நேபாளத்தில் ஒரே நாளில் 4,178- பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Nepal reports 4,178 new cases of coronavirus in last 24 hours, total infections touches 5,61,302: Health Ministry

நேபாளத்தில் ஒரே நாளில் 4,178- பேருக்கு கொரோனா பாதிப்பு

நேபாளத்தில்  ஒரே நாளில் 4,178- பேருக்கு கொரோனா பாதிப்பு
நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,178- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காத்மாண்டு,

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 4,178- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாளத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 61 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  

ஒரே நாளில் 114- பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 6491 பேர் குணம் அடைந்துள்ளனர். நேபாளத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் விகிதம் 79.7 சதவிகிதமாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று 6,596- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 6,596- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் மேலும் 12,787- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 1,24,326- பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
3. டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.15 % ஆக சரிந்தது
டெல்லியில் மேலும் 111- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
5. நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை - உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா அறிக்கை
நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா அறிக்கை சமர்பித்துள்ளது.