உலக செய்திகள்

அமெரிக்கா புளோரிடாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி + "||" + USA gun violence: 2 dead, over 20 injured in Florida club shooting

அமெரிக்கா புளோரிடாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

அமெரிக்கா புளோரிடாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
அமெரிக்கா புளோரிடாவில் மர்ம நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.
நியூயார்க்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் உள்ள நட்சத்திர விடுதிக்கு வெளியே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.‌