உலக செய்திகள்

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு + "||" + Japan quakes 5.3 on the Richter scale

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்:  ரிக்டரில் 5.3 ஆக பதிவு
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.
ஹோன்சு,

ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரில் கிழக்கு கடலோர பகுதியில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

ஜப்பானில் நேற்று முன்தினம் தகஹாகி நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 125 கி.மீ. தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி இருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு
இந்தோனேசியாவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு
அமெரிக்காவில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு
ஜப்பானில் ரிக்டரில் 5.5 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. காங்கோவில் எரிமலை வெடிப்புடன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு
காங்கோவில் எரிமலை வெடித்தபோது, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன.