உலக செய்திகள்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பயங்கர காட்டுத் தீ + "||" + Of the United States Arizona deadly forest fires in the province

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பயங்கர காட்டுத் தீ

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பயங்கர காட்டுத் தீ
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஒரே சமயத்தில் 2 இடங்களில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது
அரிசோனா,

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஒரே சமயத்தில் 2 இடங்களில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதுவரை சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காட்டுத்தீயின் காரணமாக நூற்றுக்கணக்கான அரிசோனா மாகாணத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் தீயை அணைக்கும் பணி மூழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தியவர்களும் கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்தல்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2. மத்திய மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு
2 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இந்தியா வருகை தந்தார்.
3. அமெரிக்காவில் புழுதி புயலால் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து; 8 பேர் உடல் நசுங்கி சாவு
அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப்பெரிய நெடுஞ்சாலை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விடவும் போக்குவரத்து மிகவும் நெரிசலாக இருந்தது.
4. அமெரிக்காவில் 34.2 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 34.2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. இரு நாடுகளின் மோசமான உறவுக்கு அமெரிக்காவே காரணம்: சீனா குற்றச்சாட்டு
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. இரு நாடுகளின் உறவும் சுமுகமான நிலையில் இல்லை.