உலக செய்திகள்

பாகிஸ்தானில் புயலுடன் கூடிய கனமழை: 9 பேர் உயிரிழப்பு + "||" + 9 dead, 17 injured as heavy rain, windstorm lashes Pakistan

பாகிஸ்தானில் புயலுடன் கூடிய கனமழை: 9 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் புயலுடன் கூடிய கனமழை: 9 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் புயலுடன் கூடிய கனமழை கொட்டியது. மழை தொடர்பான சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லமபாத்,

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தொடர்ந்து 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு உள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. இதனிடையே அங்கு மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மழை வெள்ளத்துக்கு பலி எண்ணிக்கை 251- ஆக உயர்வு
மராட்டியத்தில் கனமழை தொடர்பான சம்பங்களில் சிக்கி 251- பேர் உயிரிழந்தனர்.
2. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி..
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி பெற்றது.
3. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வெற்றி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களை கொண்ட சட்டசபைக்கு முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 53 இடங்களில் 8 இடங்கள் நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள 45 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
4. மராட்டியத்தில் கனமழையால் கடும் பாதிப்பு
மராட்டியத்தில் கனமழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து சுமார் 84 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
5. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை மற்றும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை மற்றும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.