உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.73- கோடியாக உயர்வு + "||" + World wide covid 19- updates on june 16

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.73- கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.73- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.73- கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.73 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 177,390,108-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 161,820,450- பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38 லட்சத்து 37 ஆயிரத்து 481 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 11,732,177-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. நாடு முழுவதும் இதுவரை 48.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன; மத்திய அரசு
நாடு முழுவதும் இதுவரைவரை 48.89 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. கர்நாடகாவில் மேலும் 1,769- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 1,769- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளத்தில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா தொற்று
கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் நேற்று 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தினசரி பாதிப்பு இன்று மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 26,829 பேருக்கு தொற்று
பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,829 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.