உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் + "||" + Earthquake shakes part of east Indonesia, people warned off beach

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகார்தா,

 இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடி தகவல்கள் இல்லை


தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. அந்தமான் நிகோபரில் 4 முறை தொடர் நிலநடுக்கங்கள்
அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை 4 முறை தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.
4. அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்
அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு
மெக்சிகோ நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.