உலக செய்திகள்

28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம் 4 நிமிட வீடியோ + "||" + BUILDING TEN STOREYS IN ONE DAY, BROAD Living Building

28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம் 4 நிமிட வீடியோ

28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம் 4 நிமிட வீடியோ
சீனாவில் 28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம் அதுகுறித்து விளக்கும் 4 நிமிட வீடியோ
பீஜிங்

சீனாவின் சாங்ஷா நகரில் கட்டப்பட்டிருக்கும் இந்த 10 மாடிக் கட்டடத்தை பிராட் குரூப் நிறுவனம் 28 மணி நேரம் 45 நிமிடத்தில் கட்டி முடித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தக் கட்டடத்தைக் கட்டும் 4 நிமிட வீடியோவை அந்த நிறுவனமே யூடியூப்பிலும் பதிவேற்றம் செய்துள்ளது. அதில், மிக எளிதான கட்டுமானப் பணி. போல்டுகளை இணைத்து விட்டு, குடிநீர் மற்றும் மின்சார இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது என்று வீடியோவில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டுமானப் பணிகள் தொடங்கியதும், சுவர்கள், ஜன்னல்கள், அலமாரிகளை ஒன்றன் அருகே ஒன்று வைத்து, நட்டு, போல்டுகளைக் கொண்டு இறுக்கி,ஒவ்வொரு மாடியையும் முடித்து, பிறகு ஒன்றன் மேல் ஒன்றாக கட்டுமானங்களை மிகச் சரியாக அடுக்கி அதனை இணைத்துவிட்டு, கட்டுமானம் முழுமையாக முடிந்ததும், அந்தக் கட்டடத்துக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. இந்தியர்களுக்கு விசா வழங்க மறுக்கும் சீனாவுக்கு இந்தியா எதிர்ப்பு
சீனாவுக்கு திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பது ஏமாற்றம் அளிப்பதாக இந்தியா கூறியுள்ளது.
2. குவாட் கூட்டமைப்புக்கு எந்த ஆதரவும் கிடைக்காது: சீனா
குவாட் கூட்டமைப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
3. கல்வான் சம்பவத்துக்கு சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தையே காரணம்: இந்தியா
பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்துக்கு சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தையே காரணம் என அந்த நாட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்து உள்ளது.
4. சீனா எங்களின் முக்கிய கூட்டாளி- தலீபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கலாம் என தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.
5. ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி: நிக்கி ஹாலி குற்றச்சாட்டு
ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி செய்வதாக அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹாலி குற்றம் சாட்டி உள்ளார்.