உலக செய்திகள்

நேபாளத்தில் நிலச்சரிவு, வெள்ளம்: 16 பேர் உயிரிழப்பு + "||" + Nepal Flash Floods: 16 Dead, 22 Missing as Heavy Rains Wreak Havoc in Nepal

நேபாளத்தில் நிலச்சரிவு, வெள்ளம்: 16 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் நிலச்சரிவு, வெள்ளம்: 16 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டு,

பருவமழைக் காரணமாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள  இந்திரவதி மற்றும் மேலம்ஷி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமை பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஊருக்குள் புகுந்த ஆற்றுநீர் பலரை அடித்துச் சென்றது.அடித்துச் சென்றவர்களில் 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 22 பேரை தேடும் பணிகளில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: மேக வெடிப்பால் பெருமழை: 4 பேர் பலி, 40- பேர் மாயம்
ஜம்மு காஷ்மீரில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
2. மராட்டிய மாநில வெள்ளம்: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு ;100 பேர் மாயம்
மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே சதாரா மாவட்டத்தில் பதான் தாலுகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார்.
3. இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்
இமாச்சல பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
4. மராட்டியம்: வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 140 பேர் பலி ; ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்
மராட்டிய மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பான பிற சம்பவங்கள் காரணமாக நேற்று மாலை வரை 76 பேர் பலியாகி உள்ளனர். 59 பேர் மாயமாகி உள்ளனர்
5. கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு எடியூரப்பா உத்தரவு
கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.