உலக செய்திகள்

வங்காள தேசத்தில் இன்று 3,641- பேருக்கு கொரோனா + "||" + Bangladesh records 3,641 new COVID-19 cases, 82 more deaths

வங்காள தேசத்தில் இன்று 3,641- பேருக்கு கொரோனா

வங்காள தேசத்தில் இன்று 3,641- பேருக்கு கொரோனா
வங்காளதேசத்தில் இன்று 3,641- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டாக்கா, 

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் இன்று 3,641-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று 82- பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் ஏண்ணிக்கை 8 லட்சத்து 51 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13,548- ஆக அதிகரித்துள்ளது.  

தொற்று பாதிப்பை கண்டறிய 22,231- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  வங்காளத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.59-சதவிகிதமாக உள்ளது. மீட்பு விகிதம் 91.90 சதவிகிதமாக உள்ளது.  வங்காளதேசத்தில் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி 7,626- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்நாட்டில் ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவேயாகும். 

தொடர்புடைய செய்திகள்

1. பிலிப்பைன்சில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,271 பேருக்கு தொற்று
பிலிப்பைன்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,271 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
2. பயிற்சி ஆட்டத்தில் சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டிய டோனி..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
3. மராட்டியத்தில் மேலும் 3,586- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,586-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் 1,700-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.