ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ஜோ பைடன் கலந்து கொள்ள மாட்டார்: வெள்ளை மாளிகை


ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ஜோ பைடன் கலந்து கொள்ள மாட்டார்: வெள்ளை மாளிகை
x
தினத்தந்தி 29 Jun 2021 7:36 PM GMT (Updated: 29 Jun 2021 7:36 PM GMT)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா நடைபெறுகிறது.

வாஷிங்டன்,

 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொள்ளமாட்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எனினும் அமெரிக்க வீரர்களுடன் அரசின் சார்பில் மூத்த பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story