உலக செய்திகள்

கொரோனா தடுப்பு பணியில் அலட்சியம்: உயர் அதிகாரிகளை நீக்கி கிம் ஜங் உன் நடவடிக்கை + "||" + North Korea's Kim sacks top officials after Covid-19 'grave incident'

கொரோனா தடுப்பு பணியில் அலட்சியம்: உயர் அதிகாரிகளை நீக்கி கிம் ஜங் உன் நடவடிக்கை

கொரோனா தடுப்பு பணியில் அலட்சியம்: உயர் அதிகாரிகளை நீக்கி கிம் ஜங் உன் நடவடிக்கை
கொரோனா முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவின் நட்பு நாடாகவும் வடகொரியா விளங்குகிறது.
பியாங்யாங்,

 வட கொரியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டியதன் விளைவாக நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதற்காக அரசின் உயர் அதிகாரிகளை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கடுமையாக கண்டித்ததாக அந்த நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அந்நாடு தொடர்ச்சியாக கூறி வருகிறது. தனது நட்பு நாடான சீனா உள்பட அண்டை நாடுகளுடனான எல்லையை வடகொரியா கடந்த ஆண்டு ஜனவரி முதல் மூடியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில் 23 பேருக்கு கொரோனா
கரூரில் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. மேலும் 10 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. பண்டிகை காலம் என்பதால் கொரோனா பரவும் அபாயம் இன்னும் 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பண்டிகை காலம் என்பதால், இன்னும் 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது.
4. தமிழகத்தில் 1,693 பேருக்கு கொரோனா: 24 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 24 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
5. சத்தியமங்கலம் அரசு பள்ளிக்கூட மாணவிக்கு கொரோனா
சத்தியமங்கலம் அரசு பள்ளிக்கூட மாணவிக்கு கொரோனா