உலக செய்திகள்

கனடாவில் சுட்டெரித்துவரும் வெயிலில் சிக்கி 486 பேர் பலி + "||" + As Heat Busts Records, Nearly 500 Deaths In This Part Of Canada

கனடாவில் சுட்டெரித்துவரும் வெயிலில் சிக்கி 486 பேர் பலி

கனடாவில் சுட்டெரித்துவரும் வெயிலில் சிக்கி 486 பேர் பலி
கனடாவில் சுட்டெரித்துவரும் வெயிலில் சிக்கி 486 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டாவா

கனடா மற்றும் அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ள நிகழ்வு அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவில் உள்ள வடமேற்குப் பிராந்தியங்களில் தற்போது அனல் காற்று வீசுகிறது. அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 121டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

வெப்பத்தின் தாக்கத்தை தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. கனடா மட்டுமின்றி, அமெரிக்காவின் மேற்குப்பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 486  பேர் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கனடாவில் 3-வது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தொடர்ந்து 3-வது முறையாக ஜஸ்டீன் ட்ரூடோ பிரதமராகிறார்.
2. கனடா நாட்டிற்கு நேரடி விமானம் இல்லாததால் 3 நாடுகளைக் கடந்து செல்ல வேண்டிய நிலை - பயணிகள் கவலை
கனடா நாட்டிற்கு நேரடி விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெவ்வேறு இணைப்பு விமானங்களில் 3 நாடுகளைக் கடந்து கனடா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
3. கனடாவில் மோசமான வானிலையால் சுமார் 300 -இடங்களில் காட்டுத்தீ
கனடாவில் மோசமான வானிலையால் சுமார் 300 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
4. தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா
செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
5. பிரிட்டிஷ் கொலம்பியாவில் ராட்சத கட்டுமான கிரேன் சரிந்து விபத்து: பலர் உயிரிழந்ததாக அச்சம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ராட்சத கட்டுமான கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.