உலக செய்திகள்

பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + 6.1magnitude quake hits Fiji region

பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிஜி தீவுப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுவா,

பிஜி  தீவின்  பிராந்திய பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.  பசிபிக் கடலில் நிலநடுக்க பாதிப்பு மிகுந்த நெருப்பு வளைய பகுதியில் பிஜி தீவு அமைந்திருக்கிறது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்களுடன் எரிமலை சீற்றமும் ஏற்படுகிறது

அட்ச ரேகையில் இருந்து  21.8295 டிகிரி அளவிலும், தீர்க்க ரேகையில் இருந்து 179.36 டிகிரி அளவிலும் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

1. மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்
மணிப்பூரில் இன்று மாலை 4.28- மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. ராஜஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு
ராஜஸ்தானில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது.
3. ராஜஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவு
ராஜஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகி உள்ளது.
4. ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது.
5. அந்தமான் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு
அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.