உலக செய்திகள்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ராட்சத கட்டுமான கிரேன் சரிந்து விபத்து: பலர் உயிரிழந்ததாக அச்சம் + "||" + Several Die as Construction Crane Collapses in British Columbia

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ராட்சத கட்டுமான கிரேன் சரிந்து விபத்து: பலர் உயிரிழந்ததாக அச்சம்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ராட்சத கட்டுமான கிரேன் சரிந்து விபத்து: பலர் உயிரிழந்ததாக அச்சம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ராட்சத கட்டுமான கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒட்டவா, 

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கெலவ்னா நகரில் 25 மாடி கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த கோர விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்கிற உறுதியான தகவல் கிடைக்கவில்லை. 

அந்தக் காட்சியின் வீடியோக்களும் புகைப்படங்களும் குடியிருப்பு கோபுரத்தைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்பட்ட கிரேனின் நிமிர்ந்த பகுதி இன்னும் தொங்கி கொண்டிருப்பதைக் காட்டியது.

இந்த சம்பவத்தில் அருகிலுள்ள பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. இதனைத்தொடர்ந்து அந்த இடத்திற்கு அருகிலுள்ள கட்டிடங்களை உடனடியாக காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டு, அந்த பகுதியை அவசரகால நிலைக்கு உட்படுத்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கனடாவில் 3-வது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தொடர்ந்து 3-வது முறையாக ஜஸ்டீன் ட்ரூடோ பிரதமராகிறார்.
2. கனடா நாட்டிற்கு நேரடி விமானம் இல்லாததால் 3 நாடுகளைக் கடந்து செல்ல வேண்டிய நிலை - பயணிகள் கவலை
கனடா நாட்டிற்கு நேரடி விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெவ்வேறு இணைப்பு விமானங்களில் 3 நாடுகளைக் கடந்து கனடா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
3. கனடாவில் மோசமான வானிலையால் சுமார் 300 -இடங்களில் காட்டுத்தீ
கனடாவில் மோசமான வானிலையால் சுமார் 300 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
4. தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா
செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
5. கனடாவில் ஒரே வாரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் 719 பேர் உயிரிழப்பு
கனடா நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது.