உலக செய்திகள்

சீனாவில் ஓட்டல் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு + "||" + Final Death Count In China Hotel Collapse Is 17

சீனாவில் ஓட்டல் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

சீனாவில் ஓட்டல் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
சீனாவில் ஓட்டல் இடிந்து விழுந்து விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
ஜியாங்சு,

சீனாவின் ஜியாங்சு மாகாணம் சுஜோ நகரில் ஓட்டல் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மாயமான 9 பேரை தேடும் பணிகள் நடந்து வந்தன.‌ 

இந்நிலையில் நேற்று அவர்கள் 9 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.‌ இதன் மூலம் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இதனையடுத்து அந்த ஒட்டலுடன் தொடர்புடைய முக்கியமான நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, பேரழிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2. சீனாவில் இருந்து பிரான்ஸ் புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீர் தீ விபத்து
சீனாவில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
3. சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 62 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
4. 'அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம்’ - ஆஸ்திரேலியாவுக்கு சீனா எச்சரிக்கை
ஆஸ்திரேலியா அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று சீன அரசு ஊடகம் பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. சீனாவில் மீண்டும் பரவி வரும் கொரோனா; புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.