உலக செய்திகள்

தெற்கு சாண்ட்விச் தீவுகளில் கடுமையான நிலநடுக்கம் + "||" + Severe earthquake in the South Sandwich Islands

தெற்கு சாண்ட்விச் தீவுகளில் கடுமையான நிலநடுக்கம்

தெற்கு சாண்ட்விச் தீவுகளில் கடுமையான நிலநடுக்கம்
தெற்கு சாண்ட்விச் தீவுகள் பகுதியில் ரிக்டரில் 5.7 அளவிலான கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

சாண்ட்விச் தீவுகள்,

அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தெற்கு சாண்ட்விச் தீவுகளில் இன்று அதிகாலை 12.53 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.

இது ரிக்டரில் 5.7 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலநடுக்கம் 96 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  தெற்கு சாண்ட்விச் தீவுகள் பகுதியில் மக்கள் யாரும் வசிக்கவில்லை.  அதனால், யாருக்கும் பாதிப்புகளோ அல்லது பொருளிழப்புகளோ ஏற்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: பலி 3 ஆக உயர்வு; 60 பேர் காயம்
சீனாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது. 60 பேர் காயமடைந்து உள்ளனர்.
2. மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
மியான்மர் நாட்டில் ரிக்டரில் 4.3 அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகி உள்ளது.
3. சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு
சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
4. பிளஸ்-2 படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்
பிளஸ்-2 படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் தமிழக அரசு ஏற்பாடு.
5. லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2- ஆக பதிவு
லடாக்கில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.