உலக செய்திகள்

ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கனமழை-வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 168- ஆக உயர்வு + "||" + Death Count Rises To 168, Hundreds Missing In Germany, Belgium Floods

ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கனமழை-வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 168- ஆக உயர்வு

ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கனமழை-வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 168- ஆக உயர்வு
மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் பேரழிவுகரமான வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168-ஐ கடந்துள்ளது.

மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில், இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மொத்த மழையும் இரண்டே நாட்களில் பெய்துள்ளன. இதன் காரணமாக பல நாடுகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் முழ்கியும் கட்டடங்கள் இடிந்து விழுந்தும் உயிரிந்தவா்களின் எண்ணிக்கை 168-ஐத் தாண்டியுள்ளது. இன்னும், காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  சாலைகள் சேதமடைந்துள்ளதாலும் தகவல் தொடா்புகள் துண்டிக்கப்பட்டதாலும் அவா்களைத் தொடா்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக அதிகாரிகள் கூறினா்.  

ஜெர்மனியில் சுமார் 15,000 போலீஸார், ராணுவ வீரர்கள் மற்றும் அவசர நிலை பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பெல்ஜியத்தில் குறைந்தது 27 பேர் இறந்துள்ளனர். நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கன மழை-வெள்ளம்: பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு
ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் கனமழை கொட்டி தீர்த்தது.
2. ஜெர்மனியில் கத்திக்குத்து; 2 பேர் படுகாயம்
ஜெர்மனியின் மத்திய பகுதியில் உள்ள எர்பட் நகரில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
3. ஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டி - உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன்
ஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன் பட்டம் வென்றார்.
4. பெல்ஜியத்தில் 41 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்திவைப்பு
பெல்ஜியம் நாட்டில் ‘ஜான்சன்’ நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
5. குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவித்த ஜெர்மனி
வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால், ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.