உலக செய்திகள்

இங்கிலாந்தில் ஒரே நாளில் 54,674- பேருக்கு கொரோனா + "||" + COVID-19: UK records 54,674 new coronavirus cases and 41 more deaths

இங்கிலாந்தில் ஒரே நாளில் 54,674- பேருக்கு கொரோனா

இங்கிலாந்தில் ஒரே நாளில் 54,674- பேருக்கு கொரோனா
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 54,674- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 54,674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த  பாதிப்பு எண்ணிக்கை 53.86 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரசால் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,28,683 ஆக உள்ளது.
 
மேலும், கொரோனாவில் இருந்து 43.90 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 8.66 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் மேலும் 504 பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. வெளிநாடுகளைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களுக்கு தற்காலிக விசாக்களை அளிக்க இங்கிலாந்து அரசு திட்டம்
இங்கிலாந்தில் லாரி ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் புதிதாக 36,710 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 182 பேர் பலி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் 75 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,460 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று 1,647- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.