உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.07 கோடியை தாண்டியது + "||" + Worldwide, the number of corona victims exceeds 19.07 crore

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.07 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.07 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.38 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.07 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,07,50,331 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,38,12,784 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 லட்சத்து 98 ஆயிரத்து 543 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,28,39,004 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 80,646 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு-  3,49,53,937, உயிரிழப்பு -  6,24,715, குணமடைந்தோர் - 2,93,69,181
இந்தியா   -   பாதிப்பு - 3,11,05,270, உயிரிழப்பு -  4,13,640, குணமடைந்தோர் - 3,02,62,233
பிரேசில்   -   பாதிப்பு - 1,93,42,448, உயிரிழப்பு -  5,41,323, குணமடைந்தோர் - 1,79,83,275
ரஷ்யா    -   பாதிப்பு -  59,33,115, உயிரிழப்பு -  1,47,655, குணமடைந்தோர் -   53,22,345
பிரான்ஸ்    - பாதிப்பு -  58,55,198, உயிரிழப்பு -  1,11,467, குணமடைந்தோர் -   56,58,570

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி      - 55,22,039
இங்கிலாந்து  - 53,86,340
அர்ஜெண்டினா- 47,49,443
கொலம்பியா -  46,21,260
இத்தாலி     - 42,84,332
ஸ்பெயின்    - 41,00,222
ஜெர்மனி     - 37,51,234
ஈரான்        - 35,01,079
போலந்து    - 28,81,355
இந்தோனேசியா- 28,32,755

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் புதிதாக 103 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 858 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,591 பேருக்கு கொரோனா
இந்தியாவில் தற்போது 3 லட்சத்து 84 ஆயிரத்து 921 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. புதுச்சேரியில் இன்று கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்தது
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்
சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
5. இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா
இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.