உலக செய்திகள்

இங்கிலாந்தில் மேலும் 48,161-பேருக்கு கொரொனா தொற்று + "||" + The UK has recorded 48,161 new COVID cases and 25 more coronavirus-related deaths in the latest 24-hour period, according to government data.

இங்கிலாந்தில் மேலும் 48,161-பேருக்கு கொரொனா தொற்று

இங்கிலாந்தில் மேலும் 48,161-பேருக்கு கொரொனா தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48,161- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா பரவல் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.  கடந்த சில தினங்களாக 50 ஆயிரத்திற்கும் மேல் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்த நிலையில், இன்று மேலும் 48,161- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,674- ஆக பதிவானது.  உயிரிழப்பு எண்ணிக்கையும் 41 ஆக இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொற்று பாதிப்பு எண்ணிக்கை 21,772- ஆக இருந்தது.  இங்கிலாந்தில்  கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சில மணி நேரங்களே எஞ்சியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: டெல்லியில் இன்று உயிரிழப்பு இல்லை
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடக மாநிலத்தில் இன்று 1,003 பேருக்கு கொரோனா
கர்நாடக மாநிலத்தில் இன்று 1,003 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் மேலும் 33- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
4. சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. உத்தர பிரதேசத்தில் 130 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நபர்
உத்தர பிரதேசத்தில் 130 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பில் இருந்து நபர் ஒருவர் விடுபட்டு உள்ளார்.