உலக செய்திகள்

பாகிஸ்தானில் பஸ்-லாரி மோதி விபத்து 30 பேர் பலி + "||" + 30 killed, over 40 injured in bus-truck collision on Indus Highway in Dera Ghazi Khan

பாகிஸ்தானில் பஸ்-லாரி மோதி விபத்து 30 பேர் பலி

பாகிஸ்தானில் பஸ்-லாரி மோதி விபத்து 30 பேர் பலி
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் பஸ்-லாரி மோதிய விபத்தில் 30 பேர் பலியானார்கள்.
இஸ்லாமாபாத்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டிரக்குடன் பயணிகள் பஸ் மோதியதில் 30 பேர் பலியானார்கள்  மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில்  பயணிகள் பஸ்  ஒன்று சியால்கோட்டிலிருந்து ராஜன்பூருக்கு சென்று கொண்டிருந்தது.  தேரா காசி கானில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது பஸ் எதிர்பாரத விதமாக எதிரே வந்த ஒரு டிரக்  மீது பயணிகள் பஸ் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த பெண்கள் குழந்தைகள் உள்பட 30 பேர் பலியானார்கள். 40 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் பலி
கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2. பாகிஸ்தான் மதப்பள்ளிகூடத்தில் தலீபான்கள் கொடி: பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு!
பாகிஸ்தான் மதப்பள்ளிகூடத்தில் தலீபான்கள் கொடி ஏற்றப்பட்ட சம்பவத்தில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
3. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம்: மைக்கேல் வான்
கடைசி நேரத்தில் போட்டியை நியூசிலாந்து ரத்து செய்திருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டஅவமானம் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்
4. பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட்டது நியூசிலாந்து: அக்தர் காட்டம்
பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகளை இறுதி நிமிடத்தில் ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டதாக சோயிப் அக்தர் விமரிசனம் தெரிவித்துள்ளார்.
5. பாதுகாப்பு எச்சரிக்கை: நியூசிலாந்து- பாக். இடையேயான கிரிக்கெட் தொடர் ரத்து
18 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இருந்த நிலையில் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.