உலக செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா + "||" + Canada To Open Border To Vaccinated Americans From August 9

தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா

தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா
செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட அமெரிக்கர்கள் வரும் ஆகஸ்ட் 9 அம் தேதி முதல் கனடா வருவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும்   செ ப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு, பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.  

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கவுடனான தரைவழி மற்றும் வான்வழி பாதையை கனடா மூடிவைத்து இருந்தது. இந்த நிலையில், ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கனடா, அமெரிக்காவுடனான எல்லையை திறக்க உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. வடகொரியா ஏவுகணை சோதனை: அமெரிக்கா எச்சரிக்கை
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது சர்வதேச சமூத்திற்கு அச்சுறுத்தலானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2. தலீபான் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது: வெள்ளை மாளிகை
தலீபான் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
3. ஆளில்லா விமானம் தயாரிப்பதில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம்
ஆளில்லா விமானம் தயாரிப்பதில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
4. பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை
கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.
5. கொரோனா பலி அதிகரிப்பு: அமெரிக்காவில் புளோரிடா ஆஸ்பத்திரி பிணவறைகளில் இடம் இல்லை
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் கொரோனா பலி அதிகரிப்பு காரணமாக, அங்குள்ள ஆஸ்பத்திரிகளின் பிணவறைகளில் இடம் இல்லாத சூழல் நிலவுகிறது.