உலக செய்திகள்

கனடாவில் மோசமான வானிலையால் சுமார் 300 -இடங்களில் காட்டுத்தீ + "||" + Canada’s BC declares state of emergency as wildfires surge

கனடாவில் மோசமான வானிலையால் சுமார் 300 -இடங்களில் காட்டுத்தீ

கனடாவில் மோசமான வானிலையால் சுமார் 300 -இடங்களில் காட்டுத்தீ
கனடாவில் மோசமான வானிலையால் சுமார் 300 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
ஒட்டவா,

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மோசமான வெப்பநிலை காரணமாக சுமார் 300 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. 

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் 14 நாட்கள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கனடாவில் 3-வது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தொடர்ந்து 3-வது முறையாக ஜஸ்டீன் ட்ரூடோ பிரதமராகிறார்.
2. கனடா நாட்டிற்கு நேரடி விமானம் இல்லாததால் 3 நாடுகளைக் கடந்து செல்ல வேண்டிய நிலை - பயணிகள் கவலை
கனடா நாட்டிற்கு நேரடி விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெவ்வேறு இணைப்பு விமானங்களில் 3 நாடுகளைக் கடந்து கனடா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
3. அல்ஜீரியாவில் காட்டுத்தீயின் பயங்கரம்: 25 ராணுவ வீரர்கள் உள்பட 42 பேர் பலி
அல்ஜீரியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 25 ராணுவ வீரர்கள் உள்பட 42 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
4. துருக்கியில் நகருக்குள் பரவிய காட்டுத்தீ; குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்
துருக்கியில் காட்டுத்தீ நகருக்குள் பரவியதையடுத்து, குடியிருப்புகளில் இருந்து மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர்.
5. தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா
செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.