உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்வு + "||" + World wid covid 19 updates on july22

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோன பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.27 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,27,54,969 -பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,52,18,426-பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 லட்சத்து 41 ஆயிரத்து 447 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,33,95,096- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 82,133 -பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மீண்டும் 8 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 8,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா தொற்று
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 100க்கும் கீழ் குறைந்தது. 132 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஒரேநாளில் 3,998 ஆக பதிவு!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. அரியலூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா
அரியலூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
கேரளாவில் இதுவரை ஜிகா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 38- ஆக உயர்ந்துள்ளது.