உலக செய்திகள்

ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு + "||" + 5.1-magnitude quake jolts Japan

ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை.
டோக்கியோ,

ஜப்பானின் ஷிமோகிடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 70 கி.மீ ஆழத்தில் மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  5.1 ஆக பதிவாகியிருக்கிறது. உள்ளூர் நேரப்படி காலை 11.16 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா: அலாஸ்காவில் நிலநடுக்கம்!
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2. சைப்ரஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
சைப்ரஸ் நாட்டில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. சீனாவின் கிங்காய் மாகாணத்தில் நிலநடுக்கம்: 9 பேர் காயம்..!
சீனாவின் கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
4. அயோத்தி அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. இமாச்சல பிரதேசத்தில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
இமாச்சல பிரதேசத்தில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.