உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.3 அளவில் லேசான நிலநடுக்கம் + "||" + Richter 4.3 magnitude earthquake shakes Afghanistan

ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.3 அளவில் லேசான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.3 அளவில் லேசான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
காபுல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் பகுதியில் இன்று மாலை 4.11 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவாகியிருப்பதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பைசாபாத் பகுதியில் இருந்து 188 கி.மீ தொலைவில் 160 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்புகள் மற்றும் சேதாரங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா: அலாஸ்காவில் நிலநடுக்கம்!
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2. சைப்ரஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
சைப்ரஸ் நாட்டில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. சீனாவின் கிங்காய் மாகாணத்தில் நிலநடுக்கம்: 9 பேர் காயம்..!
சீனாவின் கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
4. அயோத்தி அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. இமாச்சல பிரதேசத்தில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
இமாச்சல பிரதேசத்தில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.