உலக செய்திகள்

தென்கொரியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு + "||" + South Korea registers highest-ever daily rise in COVID-19 cases

தென்கொரியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

தென்கொரியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
சியோல், 

தென் கொரியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,896- பேர் உயிரிழந்தனர். 

அந்நாட்டில் ஏற்பட்ட அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவேயாகும்.  முன்னதாக கடந்த  9 ஆம் தேதி 1,318- பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதே ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது. கொரொனா பாதிப்பால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டிலிருந்து பணிபுரியும் வசதி அடுத்தாண்டு வரை நீட்டிப்பு: கூகுள் நிறுவனம் அறிவிப்பு
கொரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை குகூள் அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளது.
2. பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுப்பு
யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. எனவே, பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
3. கேரளாவில் கூடுதல் தளர்வுகள்- கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு
கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது.
4. அசாமில் 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிப்பு
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,640- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இஸ்ரேலில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
இஸ்ரேலில் மொத்த மக்கள் தொகையில் 60.5 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.