உலக செய்திகள்

இங்கிலாந்தில் புதிதாக 26,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + UK reports another 26,144 coronavirus cases

இங்கிலாந்தில் புதிதாக 26,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இங்கிலாந்தில் புதிதாக 26,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு தற்போது அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 58,56,528 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது. 

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45 லட்சத்து 08 ஆயிரத்து 650 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 12,18,224 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 26,041 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.
2. வெளிநாடுகளைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களுக்கு தற்காலிக விசாக்களை அளிக்க இங்கிலாந்து அரசு திட்டம்
இங்கிலாந்தில் லாரி ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் புதிதாக 36,710 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 182 பேர் பலி
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் 75 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,460 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தது இங்கிலாந்து
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் பிரிட்டனில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது.