உலக செய்திகள்

மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு + "||" + Severe earthquake in Mexico; Recorded as 5.2 in Richter

மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு

மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு
மெக்சிகோ நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.


நியூயார்க்,


மெக்சிகோ நாட்டின் பவிஸ்பே நகருக்கு மேற்கு-தென்மேற்கில் இருந்து 26 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.19 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
 
இது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.  இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

எனினும், நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் திடீர் நிலநடுக்கம் - பொதுமக்கள் அச்சம்
ஆஸ்திரேலியாவில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
2. சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
3. ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு
ஜப்பானில் இன்று அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. மியான்மரில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு
மியான்மரில் அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்
அருணாசல பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.