உலக செய்திகள்

அமெரிக்காவின் பென்டகன் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல் + "||" + Pentagon under lockdown after shooting at nearby transit facility: Reports

அமெரிக்காவின் பென்டகன் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல்

அமெரிக்காவின் பென்டகன் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல்
துப்பாக்கிச்சூடு நடைபெற்றதையடுத்து பென்டகன் பகுதியில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அமைந்துள்ள இடம் அருகே உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதையடுத்து, பென்டகனை சுற்றியுள்ள பகுதியில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

பென்டகன்  ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் அடுத்தத்தடுத்து சில முறை துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சிலர் காயம் அடைந்து இருக்கலாம் என்றும்  தகவல்கள் கூறுகின்றன.  எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. 


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 18.4 கோடியைத் தாண்டியது
அமெரிக்காவில் இதுவரை 18 கோடிக்கும் அதிகமானோர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 18 கோடியைத் தாண்டியது
அமெரிக்காவில் இதுவரை 18 கோடிக்கும் அதிகமானோர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அமெரிக்காவில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் பலி - பலர் காயம்
அமெரிக்காவில் ரெயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
4. அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.9 கோடியை தாண்டியது
அமெரிக்காவில் இதுவரை 38.9 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி
அமெரிக்காவில் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.