உலக செய்திகள்

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 138-பேர் உயிரிழப்பு + "||" + UK records another 138 coronavirus deaths - the highest daily total since 17 March

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 138-பேர் உயிரிழப்பு

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 138-பேர் உயிரிழப்பு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21,961-பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா பரவலால் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,961-பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேவேளையில் தொற்று பாதிபுக்கு 138-பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 17 ஆம் தேதிக்குப் பிறகு  ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.  

தொற்று பாதிப்பில் இருந்து இன்று 16,479-பேர் குணம் அடைந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,29,881- ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்து எல்லைகளையும் திறந்த நேபாளம்!
நேபாள நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்து எல்லைகளையும் அந்நாடு திறந்துள்ளது.
2. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று 1,647- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
3. டெல்லியில் மேலும் 30 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஆந்திராவில் மேலும் 1,179-பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,179- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா
மதுரை அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த 5 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.