மலேசியாவில் ஒரேநாளில் 19,257 பேருக்கு கொரோனா; 210 பேர் பலி


மலேசியாவில் ஒரேநாளில் 19,257 பேருக்கு கொரோனா; 210 பேர் பலி
x
தினத்தந்தி 7 Aug 2021 6:23 PM GMT (Updated: 7 Aug 2021 6:23 PM GMT)

மலேசியாவில் இன்று ஒரே நாளில் 19,257- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மலேசியா, 

மலேசியாவில் ஒரேநாளில் 19,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:-  மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 19,257 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,43,852ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் கொரோனாவுக்கு இன்று மேலும் 210 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 10,389 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து 16,323 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,09,343ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 2,24,120 பேர்  சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 1,097 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

Next Story