உலக செய்திகள்

மெக்சிகோவில் கிரேன் விழுந்து தொழிலாளர்கள் 5 பேர் பலி + "||" + 5 workers killed in crane collapse in Mexico

மெக்சிகோவில் கிரேன் விழுந்து தொழிலாளர்கள் 5 பேர் பலி

மெக்சிகோவில் கிரேன் விழுந்து தொழிலாளர்கள் 5 பேர் பலி
மெக்சிகோவில் கிரேன் விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.


மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் மெக்சிகன் மாகாணத்தில் பெலிப் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு வசதியாக சான்டா லூசியா ராணுவ தளத்தில் எகாடெபெக் டி மொரிலோஸ் நகராட்சி பகுதியில் பாலம் ஒன்று கட்டும் பணி நடந்து வருகிறது.

இதில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.  பாலத்திற்கு வலு சேர்க்கும் வகையில் ஆதரவாக ஸ்டீல் பார்கள் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.  இதில், 98 அடி நீள பார்களை அமைக்கும்போது, கிரேன் அதிக சுமையால் முறிந்து விழுந்துள்ளது.

அது தொழிலாளர்கள் மீது விழுந்ததில் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  2 பேர் காயமடைந்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது; தாக்குதல் நடத்த சதியா?...
டெல்லியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியை கைது செய்து, ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
2. இத்தாலியில் விமான விபத்து; 8 பேர் பலி
இத்தாலியில் சிறிய தனியார் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
3. திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் மயக்க மருந்து கொடுத்து 3 பெண் பயணிகளிடம் கொள்ளை
டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் சென்ற நிஜாமுதின் எக்ஸ்பிரசில் மயக்க மருந்து கொடுத்து 3 பெண் பயணிகளிடம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
4. பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து; 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கராச்சி நகரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5. நைஜீரியாவில் மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்; 35 பேர் பலி
நைஜீரியாவின் மத்திய பகுதியில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.