உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ + "||" + Raging wildfire forces evacuation of major US tourist town

அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ

அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகறது. கலிபோர்னியா-நவேடா மாகாண எல்லையில் உள்ள தெற்கு லேக் தஹீ நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

காட்டுத்தீ ஏற்கனவே 700 சதுர கிலோமீட்டர் அளவிலான நிலப்பரப்பில் பரவி மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் தெற்கு லேக் தஹீ நகரில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

மேலும், காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் 22 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை கடலில் குதித்து மீட்ட நபர்...!
அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை படகில் சென்ற நபர் கடலில் குதித்து பத்திரமாக மீட்டுள்ளார்.
2. அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.
3. அமெரிக்காவில் இதுவரை 40.8 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் இதுவரை 40.43 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 89 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் இதுவரை 40.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 85 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.