உலக செய்திகள்

தலீபான்களுடன் பாகிஸ்தானியர்கள் இருந்தனரா? பென்டகன் விளக்கம் + "||" + No evidence to verify whether Pakistan brought in fighters to support Taliban in Afghanistan: Pentagon

தலீபான்களுடன் பாகிஸ்தானியர்கள் இருந்தனரா? பென்டகன் விளக்கம்

தலீபான்களுடன் பாகிஸ்தானியர்கள் இருந்தனரா? பென்டகன் விளக்கம்
ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலீபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுடன் இணைந்து சண்டையிட பாகிஸ்தான் தனது ராணுவ வீரர்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தலீபான் பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்ததை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பென்டகனில் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவரின் பெயர் பரிந்துரை!
பென்டகனில் உள்ள முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரவி சவுத்ரியை ஜோ பிடன் பரிந்துரை செய்தார்.
2. ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
3. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. பள்ளிகளுக்கு செல்ல சிறுமிகளுக்கு தடை: போராட்டம் நடத்தியவர்கள் மீது தலீபான்கள் துப்பாக்கி சூடு
பள்ளிகளுக்கு செல்ல சிறுமிகளுக்கு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தலீபான்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
5. ஆப்கானிஸ்தானில் சர்வதேச விமான சேவைகளை துவங்குமாறு தலீபான்கள் அழைப்பு
காபூல் விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகளை மீண்டும் துவங்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.