உலக செய்திகள்

இந்தியா - அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நவம்பரில் நடைபெறும் + "||" + India-US 2+2 Dialogue To Be Held In November: Foreign Secretary

இந்தியா - அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நவம்பரில் நடைபெறும்

இந்தியா - அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நவம்பரில் நடைபெறும்
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 2+2 பேச்சுவார்த்தை இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் என்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி

இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் என வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்சவர்த்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் உயர் அதிகாரிகள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் ஹர்சவர்த்தன் சிரிங்லா பேச்சு நடத்தினார். அப்போது நவம்பரில் இருநாடுகளுக்கு இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.ஆனால் தேதிகள் இன்னும் முடிவாகவில்லை என  சிரிங்லா தனது அமெரிக்க பயணத்தின் போது கூறினார்.

2+2 இன் கடைசி கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது, அடுத்த சந்திப்பு அமெரிக்காவால் நடத்தப்பட உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை கடலில் குதித்து மீட்ட நபர்...!
அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை படகில் சென்ற நபர் கடலில் குதித்து பத்திரமாக மீட்டுள்ளார்.
2. மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது: தலீபான்
ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று தலீபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
3. இந்திய நீர்மூழ்கி கப்பலை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தியதா?
கடந்த 16 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையாதவாறு இந்திய நீர்மூழ்கிக் கப்பலை தங்கள் நாட்டு கடற்படை தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் நேற்று கூறியது.
4. கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் - பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5. அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.