உலக செய்திகள்

நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் + "||" + Thousands of people protest COVID-19 restrictions in Amsterdam

நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம்

நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம்
நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
ஆம்ஸ்டெர்டாம், 

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் கொரோனா அச்சம் காரணமாக வரும் 20 ஆம் தேதி முதல்  பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.  

உணவு விடுதிகள், பார்கள் மற்றும் நிகழ்ச்சி கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றில் 75 பேருக்கு மேல் கூடும் பட்சத்தில் கொரோனா நுழைவு பாஸ் வாங்க வேண்டியது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

அரசின் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்த் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் போராட்டம் நடைபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு கூடுதல் தளர்வுகள் என்னென்ன? முழு விவரம்
திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும் என முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. வலியே இல்லாத புதிய ஊசி கண்டுபிடிப்பு
ஊசியே இல்லாமல் லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருந்து செலுத்தும் வகையில் புதிய வகை சிரீஞ்சை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
3. கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் : மத்திய அரசு
பண்டிகை காலம் வரவிருப்பதால் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. கர்நாடகாவில் மத வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி
பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கவும் அனுமதி அளித்து கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன
இங்கிலாந்தில் திங்கள் கிழமை முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.