உலக செய்திகள்

துருக்கியில் 22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி + "||" + Corona infections are confirmed in 22,923 people in Turkey

துருக்கியில் 22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி

துருக்கியில் 22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
துருக்கியில் 22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.


அங்காரா,

துருக்கி நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.  இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இதனால் தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 66,36,899 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 259 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 643 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 30,144 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் 33,740 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
ரஷ்யாவில் 33,740 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
2. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று குறைவு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,218 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, பலி குறைவு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,233 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. சென்னையில் கொரோனா பாதிப்பு 167 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 167 ஆக உயர்ந்து உள்ளது.
5. தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு; 1,245 பேருக்கு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,245 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.