உலக செய்திகள்

அமெரிக்காவில் குடியிருப்பு வளாகத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் காயம்; 2 பேர் மாயம் + "||" + Residential bombing in the United States: One person injured; 2 people missed

அமெரிக்காவில் குடியிருப்பு வளாகத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் காயம்; 2 பேர் மாயம்

அமெரிக்காவில் குடியிருப்பு வளாகத்தில் குண்டுவெடிப்பு:  ஒருவர் காயம்; 2 பேர் மாயம்
அமெரிக்காவில் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் காயம் அடைந்து உள்ளார்.


அட்லாண்டா,

அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் குடியிருப்பு வளாகம் ஒன்றில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில் சிக்கி ஒருவர் காயம் அடைந்து உள்ளார்.  அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  2 பேரை காணவில்லை.   அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை: அ.தி.மு.கவை சேர்ந்த 3 பேர் கைது
தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை சம்பவத்தில் அ.தி.மு.கவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
2. வேலூர் லாரி மீது பைக் மோதல்: ஒரே குடும்பத்தின் 4 பேர் உயிரிழப்பு
வேலூரில் லாரி மீது பைக் மோதிய சம்பவத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
3. அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: ஒரு பெண் பலி; 9 பேர் காயம்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலியானார். 9 பேர் காயமடைந்தனர்.
4. மளிகை கடைக்காரரை சுஷில் குமார் அடித்து, உதைத்த வழக்கு: டெல்லி போலீசார் விசாரணை
மல்யுத்த வீரர் சுஷில் குமார் மளிகை கடைக்காரருக்கு காசு கொடுக்காமல் அடித்து, உதைத்த மற்றொரு வழக்கை டெல்லி போலீசார் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.
5. காபூலில் மசூதியில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி; இமாம் படுகாயம்
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். இமாம் படுகாயம் அடைந்துள்ளார்.