உலக செய்திகள்

பிலிப்பைன்சில் 20,745 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி + "||" + Corona infections are confirmed in 20,745 people in the Philippines

பிலிப்பைன்சில் 20,745 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி

பிலிப்பைன்சில் 20,745 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
பிலிப்பைன்சில் 20,745 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.பிலிப்பைன்சில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன.  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,745 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

கடந்த சனிக்கிழமை அதிக அளவாக 26,303 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.  இதுவரை தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 22,48,071 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 163 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,307 ஆக உயர்ந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா பாதிப்பு 167 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 167 ஆக உயர்ந்து உள்ளது.
2. தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு; 1,245 பேருக்கு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,245 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. சென்னையில் கொரோனா பாதிப்பு 163 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 163 ஆக குறைந்து உள்ளது.
4. தமிழகத்தில் கொரோனா குறைவு; 1,259 பேருக்கு பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து 1,259 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைவு; ஒரே நாளில் 18,132 பேருக்கு உறுதி
இந்தியாவில் கடந்த 3 நாட்களாக 20 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.