உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமரின் தாயார் காலமானார் + "||" + The mother of the Prime Minister of the United Kingdom has passed away

இங்கிலாந்து பிரதமரின் தாயார் காலமானார்

இங்கிலாந்து பிரதமரின் தாயார் காலமானார்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்.லண்டன்,


இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் வால் (வயது 79).  தொழில் முறை பெயிண்டர்.  லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மற்றும் அமைதியான முறையில் உயிரிழந்து உள்ளார். 

இதுபற்றி அவரது குடும்பத்தினர் அறிக்கையில் உறுதி செய்துள்ளனர்.  கடந்த 2019ம் ஆண்டு நடந்த கட்சியின் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் ஜான்சன் பேசும்போது, அவருடைய குடும்பத்தில் உயரிய அதிகாரம் படைத்தவர் என அவரது தாயாரை குறிப்பிட்டு பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தை வளா்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
தமிழகத்தை வளா்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.