உலக செய்திகள்

ரஷ்யா-பெலாரஸ் ராணுவப் படைகள் போர் ஒத்திகை + "||" + Russia Belarus joint military exercises

ரஷ்யா-பெலாரஸ் ராணுவப் படைகள் போர் ஒத்திகை

ரஷ்யா-பெலாரஸ் ராணுவப் படைகள் போர் ஒத்திகை
ரஷ்யா-பெலாரஸ் ராணுவப் படைகள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.
மாஸ்கோ,

ரஷ்யா மற்றும் பெலாரஸ் ராணுவங்கள் இணைந்து போர் ஒத்திகையை மேற்கொண்டு வருகின்றன. இதில் சுமார் 2 லட்சம் ரஷ்ய  படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ZAPAD-2021 என்ற பெயரில் ரஷ்யாவில் இந்த ஒத்திகை நடைபெற்று வருகிறது. 

இரு நாட்டு வீரர்களும் எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து நவீன ஆயுதங்களை கொண்டு பயிற்சி மேற்கொண்டுள்ளனர். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டேங்கர்கள் உள்ளிட்டவைகளை போர் பயிற்சியில் ஈடுபடுத்தினர். 

இந்த போர் பயிற்சிகளை ரஷ்ய அதிபர் புதின் நேரில் பார்வையிட்டார். நேட்டோ படைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அச்சமூட்டும் வகையில் ரஷ்யா இத்தகைய போர் ஒத்திகைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தலீபான்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை: ரஷ்யா அறிவிப்பு
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்பட 6 நாடுகளுக்கு தலீபான்கள் அழைப்பு விடுத்து இருந்தனர்.
2. ரஷ்யாவில் புதிதாக 18,325 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 792 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,325 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ரஷ்யாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 20,564 பேருக்கு தொற்று
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவில் புதிதாக 21,000 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 797 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ரஷ்யாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 66 லட்சத்தைக் கடந்தது
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,624 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.