மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு


மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
x
தினத்தந்தி 16 Sep 2021 5:34 AM GMT (Updated: 16 Sep 2021 5:34 AM GMT)

மியான்மர் நாட்டில் ரிக்டரில் 4.3 அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகி உள்ளது.

நைபிடா,

மியான்மரில் இன்று காலை 10.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.


Next Story