உலக செய்திகள்

பாகிஸ்தானில் பாதுகாப்பு படை என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை + "||" + Security Force Encounter in Pakistan; 2 terrorists shot dead

பாகிஸ்தானில் பாதுகாப்பு படை என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

பாகிஸ்தானில் பாதுகாப்பு படை என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
பாகிஸ்தானின் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
லாகூர்,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவில் வடக்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் உளவு தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.  அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்தது.
 
கடந்த புதன்கிழமை தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தானிய வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.  பாதுகாப்பு படையினர் மீது நடந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-ஐ-தலீபான்கள் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் தேடப்பட்டு வந்த ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.
2. என்கவுன்டரில் கொள்ளையன் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்
ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்களில் ஒருவன் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
3. காஷ்மீரில் என்கவுண்ட்டர்; ஒரு பயங்கரவாதி சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டர் நடத்தி ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர்.
4. காஷ்மீரில் என்கவுண்ட்டர்; அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொலை
காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர்.
5. காஷ்மீர் என்கவுண்ட்டர்: லஷ்கர் இ தொய்பா முக்கிய தளபதி உள்பட 2 பேர் சுட்டு கொலை
காஷ்மீரில் போலீசார் என்கவுண்ட்டரில் லஷ்கர் இ தொய்பா இயக்க முக்கிய தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.